வில்லிவாக்கம் தொகுதி ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுக்கு உதவி

2

அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வில்லிவாக்கம் தொகுதி சார்பாக ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று அங்கு பிறந்தநாள் விழாவை கொண்டாடினோம் இந்த நிகழ்வில் பங்குபெற்ற வில்லிவாக்கம் தொகுதியில் சட்டமன்ற வேட்பாளர் ஐயா ஸ்ரீதர் அவர்கள் மற்றும் மாவட்ட பொருளாளர் தம்பி சார் சசி குமார் அவர்கள் மற்றும் இதற்கு ஏற்பாடு செய்து இந்த விழாவை முன்னின்று நடத்திய தம்பி சரவணன் அவர்கள் மற்றும் அய்யா மோகனம் அவர்கள் மற்றும் தம்பி ராம் மற்றும் தம்பி தீபக் அவர்கள் வில்லிவாக்கம் தொகுதி சார்பாகவும் தம்பி சரவணன் சார்பாகவும் அண்ணனின் பிறந்த நாளை ஆதரவற்றோர் இல்லத்தில் வில்லிவாக்கம் தொகுதி சார்பாக கொண்டாடினோம்் நன்றி தொகுதி தலைவர்ச.மணிகண்டன் 7401033582