விருகம்பாக்கம் தொகுதி மதிய உணவு வழங்கல் நிகழ்வு.

8

விருகம்பாக்கம் தொகுதி சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்குகிற தொடர் நிகழ்வின் மூன்றாம் நாள் நிகழ்வு. விருகைத்தொகுதியின் கேகேநகர் பகுதி 138 வது வட்டம் எம் ஜி ஆர் நகர் சந்தைப் பகுதியில் 100 நபர்களுக்கு மதிய உணவாக கலவை சோறு  வழங்கப்பட்டது.
தொகுதிச்செயலாளர் மணிகண்டன், குருதிக்கொடை செயலாளர் தினேசு,பகுதியின் தலைவர் கார்மேகராசா , தொகுதிப்பொருப்பாளர் நிக்கோலஸ் ,வட்டச்செயலாளர் சாகுல்அமீது, வட்டத்தலைவர் சேக்அப்துல்லா ஆகியோரின் களப்பணியில் மகிழ்ந்து வாழ்த்துகிறது… நாம்தமிழர் விருகைத்தொகுதி

 

முந்தைய செய்திதிருவொற்றியூரில் சிறுமி கமலி உயிரிழக்கக்காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, சிறுமியின் குடும்பத்திற்கு 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதிருவள்ளூர் தொகுதி தமிழர் எழுச்சி திருநாள் குறித்த கலந்தாய்வு.