மதுராந்தகம் தொகுதி மழை நிவாரண உதவி

53

09.11.2021 மதுராந்தகம் தொகுதி, அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட மின்னல் சித்தாமூரில் கடந்த மூன்று நாளாக பெய்துவரும் கனமழை காரணமாக அங்குள்ள இருளர் மக்கள் குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சமூதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அம்மக்களுக் நாம் தமிழர் கட்சி மினீனல் சித்தாமூர் கிளை சார்பாக உணவளிக்கப்பட்டது.
தொடர்புக்கு:8148040402