போடிநாயக்கனூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் முத்துராமலிங்கத் தேவர் நினைவு நாளான 30.10.2021 அன்று போடிநாயக்கனூர், தர்மபுரி, பத்ரகாளி புரம் ஆகிய பகுதிகளில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தேவதானப்பட்டி த.சுரேசு
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308