பொன்னேரி தொகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்குதல்

26

பொன்னேரி தொகுதி  மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் கடப்பாக்கம் தத்தமிஞ்சி ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட தலைவர் வினோத் பாபு அவர்கள் தலைமையில் தொகுதி உறவுகள் வழங்கினர்.
மா பாரதிராஜா
7339472838