பொன்னேரி தொகுதி பனை விதை நடவு

3

தமிழ் தேசிய தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர் பாசறை சார்பாக ஆயிரம் பனை விதை நடும் விழா பொன்னேரி தொகுதி மாணவர் பாசறை சார்பாக முன்னெடுக்கப்பட்டது இந்நிகழ்வில் திருவொற்றியூர் தொகுதி செயலாளர் திரு.சந்திபெருமால் கிழக்கு மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் ஆதித்யன் மாவட்ட பொருளாளர் திரு ஜான் ரோஸ் அவர்கள் மாவட்ட தலைவர் திரு வினோத் பாபு அவர்கள் முன்னிலையில் தொகுதி கிளை செயலாளர் திரு.சத்யா மற்றும் தொகுதி மாணவர் பாசறை செயலாளர் திரு. விக்னேஷ் மற்றும் மாணவர் பாசறை இணைச் செயலாளர் திரு.சிவராஜ் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் திரு.கோபாலகிருஷ்ணன் திரு. பரத் திரு.சதீஷ் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் திரு.விக்டர் ஜாக் தொகுதி வீரத்தமிழர் முன்னணி செயலாளர் திரு அங்கையன் திரு.நாகராஜ் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் திரு.ஞானவேல் திரு.கண்ணன் மற்றும் பொன்னேரி தொகுதியை சேர்ந்த உறவுகள் பங்கேற்று 1001 பனை மர விதைகளை நடவு செய்தனர்..
மா.பாரதிராஜா
7339472838