பொன்னேரி தொகுதி நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு.

5

14/11/2021 காலை 11 மணிமுதல் மதியம் 3:00 மணி வரை பொன்னேரி தொகுதியின் மீஞ்சூர் நடுவண் ஒன்றியத்திற்குட்பட்ட அனுப்பம்பட்டு ஊராட்சியின் வேலப்பாக்கம் பகுதியில் அண்ணண் வே.ச.இரஞ்சித்சிங் அவர்களின் தலைமையில் ஒன்றிய செயலாளர் ம.கோபி முன்னிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தினக்கூலி சொந்தங்களுக்கு அத்தியாவசிய தேவையான அரிசி,மளிகை பொருட்கள்,காய்கறிகள்,பால் பவுடர், தின்பண்டங்கள் என 50 குடும்பங்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்டது.

உதயகுமார்
தொகுதி பொருளாளர்
7299332607