பொன்னேரி தொகுதி அரசு அதிகாரியிடம் உதவிப்பொருள் வழங்கல்

13

பொன்னேரி தொகுதி 14/11/2021 இரவு 7 மணியளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சொந்தங்களுக்கு அரசின் மூலம் நிவாரணம் வழங்கும் வகையில் அண்ணண் வே.ச.இரஞ்சித்சிங் அவர்கள் தலைமையில் பொன்னேரி நகர பொறுப்பாளர்கள் சுந்தரமூர்த்தி,ராஜ்குமார்,ரஹீம்,பார்த்தீபன், ஆகியோர் பொன்னேரி துணை வட்டாட்சியரிடம் நிவாரண பொருட்களை வழங்கினர்.

உதயகுமார்
தொகுதி பொருளாளர்
7299332607