பெரியகுளம் தொகுதி முத்துராமலிங்கத் தேவர் புகழ் வணக்க நிகழ்வு

95

பெரியகுளம் தொகுதி சார்பில் முத்துராமலிங்கத் தேவர் 58 ஆம் ஆண்டு நினைவுநாளான 30.10.2021 அன்று காலை
பெரியகுளம் மூன்றாந்தல் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு
மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் உறவுகள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு

தேவதானப்பட்டி த.சுரேசு
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308