பெரியகுளம் தொகுதி பேரூராட்சி அலுவலகத்தில் மனு

15

தேவதானப்பட்டி பேரூர் 5 வது சிறகம் (வார்டு) மஞ்சளார் அணை கிராமத்தில் பொதுக்கழிப்பறை மற்றும் முழு நேர நியாகவிலை கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி தேவதானப்பட்டி பேருராட்சி அலுவலகத்தில் 28.10.2021 அன்று மனு வழங்கப்பட்டது.
இதில் மஞ்சளார் அணை கிளை செயலாளர் *நவீன்*, தேவதானப்பட்டி பேரூர் செயலாளர் *செல்லப்பாண்டி* மற்றும் தொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை செயலாளர் *பா.கண்ணன்* உள்ளிட்டோர் வழங்கினர்.

*செய்தி வெளியீடு*

*தேவதானப்பட்டி த.சுரேசு*
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308