பரமக்குடி தொகுதி தமிழ்நாடு நாள் தமிழில் வழிபாடு

67

1/11/2021 அன்று தமிழ்நாடு நாளை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள ஆதி பாட்டன் சிவன் கோயிலில் தமிழ் வழிபாடு செய்யப்பட்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது

செய்தி வெளியீடு:
த. அகஸ்டீன் கிஷோர்
தொகுதி துணை செயலாளர்- தகவல் தொழில்நுட்ப பாசறை
பரமக்குடி சட்டமன்ற தொகுதி
பேச:9344900446

 

முந்தைய செய்திதிண்டுக்கல் தொகுதி மரம் நடுவிழா
அடுத்த செய்திமடத்துக்குளம் தொகுதி நினைவேந்தல் நிகழ்வு