தென்காசி தொகுதி பசும்பொன் முத்துராமலிங்கத் புகழ் மலர்வணக்க நிகழ்வு

36

30/10/21 சனிக்கிழமை அன்று காலை 10: 30 மணியளவில் தொடங்கி சுந்தரபாண்டியபுரம், தென்காசி மலையான் தெரு, வேதம் புதூர் ஆகிய ஊர்களில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அக வணக்கம் உறுதிமொழி புகழ் வணக்கம் முழக்கத்தை தொடர்ந்து
மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வுகளில்
மாநில கொள்கை பரப்பு செயலாளர் பசும்பொன்,
தென்காசி மேற்கு மாவட்ட செயலாளர் அருண் சங்கர்
தென்காசி தொகுதி செயலாளர் வின்சென்ட்
தலைவர் அழகு பாண்டியன்
இணைச் செயலாளர்
சுந்தரபாண்டியன்
துணை செயலாளர்
ராஜா
துணை தலைவர் நயினார்
செய்தி தொடர்பாளர் கணேசன்

தொகுதி கையூட்டு ஒழிப்பு பாசறை செயலாளர் சபரிநாதன்
குருதி கொடை பாசறை செயலாளர் வேல்ராஜ்
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் இன்பசாரதி

தென்காசி ஒன்றிய செயலாளர் மணி
தென்காசி நகர தலைவர் மோத்தி, பொருளாளர் பொன்னு துரை மற்றும் நாராயணன், ஜெயராஜ் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகளும் தாய் தமிழ் உறவுகளும் கலந்து கொண்டனர்.

முத்தாய்ப்பாக பாட்டாகுறிச்சி குளத்தில் பனை விதை விதைக்கப்பட்டது

மேலும் ஊத்துமலையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அக வணக்கம் உறுதிமொழி புகழ் வணக்கம் முழக்கத்தை தொடர்ந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

இந்நிகழ்வில்
தென்காசி சட்டமன்றத் தொகுதி வீரத் தமிழர் முன்னணி செயலாளர் சரவணன்
ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் மனோஜ்
உள்ளிட்ட பெருந்திரளான நாம் தமிழர் உறவுகள் பங்கேற்று சிறப்பித்தனர்
அனைத்து ஊர் விழா கமிட்டியரும் நாம் தமிழர் செயல்பாடுகளை கண்டு வியந்து பாராட்டினர்.

தொடர்புக்கு
9655595678

 

முந்தைய செய்திஆத்தூர்(சேலம்) தமிழ்நாடு நாள் கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திதென்காசி தொகுதி தமிழ்நாடு நாளை முன்னிட்டு இனிப்பு வழங்கியதால் கைது