தென்காசி சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு

14

தென்காசி சட்டமன்றத் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு திட்டமிட்ட படி சுரண்டை சேர்மத்தாய் வாசன் பள்ளி அருகே தம்பி விஜய் பணிமனையில் இன்று மாலை 6 மணியளவில்
அக வணக்கம்
வீர வணக்கம்
உறுதி மொழி
முழங்க தொடங்கியது

மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர, கிளை மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் இக்கலந்தாய்வில் கலந்து கொண்டனர்

தொகுதி வளர்ச்சி குறித்த கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

தீர்மானங்கள்

மாவீரர் நாள், தலைவர் பிறந்த நாள் ஆகியவற்றை இன உணர்வுடன் முன்னெடுத்து முடிப்பது,

மாவீரர் நாளை பாவூர்சத்திரத்தில் நடத்துவது,

தலைவர் பிறந்த நாளில் குருதி கொடை முகாமை நடத்துவது,

தொகுதி கட்டமைப்பு, பொருளாதாரம் மேம்படுத்துவது.

கட்சிக்கு களங்கத்தை விளைவித்து வரும் அருணாசலகனி (அடிப்படை உறுப்பினர் எண்- 10319765591 ) என்பவரை நீக்குவது

வர இருக்கின்ற பேருராட்சி நகராட்சி உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற செய்வது

ஆகிய தீர்மானங்கள் அனைவரின் ஒரு மித்த சம்மதத்தோடு நிறைவேற்றப்பட்டது

தொடர்புக்கு
9655595678

 

முந்தைய செய்திதிருவள்ளூர் தொகுதி தமிழர் எழுச்சி திருநாள் குறித்த கலந்தாய்வு.
அடுத்த செய்திசேலம் தெற்கு தொகுதி குருதி பரிசோதனை முகாம்