திருச்செந்தூர் தொகுதி பனை விதை விதைத்தல்

34

நாம் தமிழர் கட்சியின் பலகோடி பனைதிட்டத்தின் ஒரு பகுதியாக இன்று 07.11.2021 காலை 10 மணி முதல் சுமார் 2000 முதல் 2500 வரை திருச்செந்தூர் உடன்குடி ஒன்றியம் வடலிவிளை சடையநேரி வாய்க்கால் பாலத்தில் இருந்து நங்கைமொழி வரை பனை விதை விதைக்கப்பட்டது.

கிறிஸ்டோபர் பிரசாந்த் உடன்குடி ஒன்றிய இணைச் செயலாளர், அஜித் ராபின் உடன்குடி ஒன்றிய சுற்றுசூழல் பாசறை செயலாளர் உட்பட கட்சியினர் பலரும் நிகழ்வில் பங்கேற்றனர். அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றியும்!

தொடர்புக்கு
94883 05312