திருச்செந்தூர் தொகுதி காயல்பட்டினம் கலந்தாய்வு

16

நாம் தமிழர் கட்சி
காயல்பட்டினம்

14.11.2021 அன்று தொகுதி பொறுப்பாளர்களின் முன்னெடுப்பில், காயல்பட்டினம் நகர கலந்தாய்வு நடைபெற்றது.

இதில், வருகின்ற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், அனைத்து பொறுப்புக்ளுக்கும் வேட்பாளர்களை தயார் செய்வது குறித்தும் விரிவாக கலந்து ஆலோசிக்கப்பட்டது.

அதன் பேரில் காயல் நகர உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டார்கள்

தொடர்புக்கு
9042210818