திருச்செந்தூர் உடன்குடி ஒன்றிய கலந்தாய்வு

36

திருச்செந்தூர், உடன்குடி பேரூராட்சி மற்றும் உடன்குடி ஒன்றியத்திற்கான கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.

வரப்போகும் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், தேர்தல் பொறுப்பாளர்களை நியமிப்பது குறித்தும், கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்து குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தேர்தல் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டார்கள்.

தொடர்புக்கு
98422 36838

 

முந்தைய செய்திசேலம் தெற்கு தொகு மாத கலந்தாய்வு
அடுத்த செய்திதிருச்செந்தூர் தொகுதி காயல்பட்டினம் கலந்தாய்வு