தாராபுரம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்குருதிக்கொடைப் பாசறைதிருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி – குருதிக்கொடை முகாம் பாராட்டு சான்றிதழும் & கேடயமும் வழங்குதல் நவம்பர் 12, 2021 53 தாராபுரம் தொகுதி சார்பாக 2020-2021 ஆண்டில் குருதிக்கொடை முகாம் நடத்தியதற்கு அரசு மருத்துவமனை சார்பில் பாராட்டு சான்றிதழும் & கேடயமும் வழங்கப்பட்டது.