க.எண்: 2021110268
நாள்: 11.11.2021
அறிவிப்பு: வானூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் | – | வி.வினோத்குமார் | – | 18443279387 |
துணைத் தலைவர் | – | ப.சுமன் | – | 11359245047 |
துணைத் தலைவர் | – | ம.கணேசன் | – | 17795390273 |
செயலாளர் | – | அ.சுந்தர் | – | 04553895764 |
இணைச் செயலாளர் | – | அ.சந்தோஷ் | – | 10736572713 |
துணைச் செயலாளர் | – | பா.கரும்புலி கரிகாலன் | – | 04382964816 |
பொருளாளர் | – | சு.இராஜசேகரன் | – | 04382867426 |
செய்தித் தொடர்பாளர் | – | இரா.இராஜரத்தினவேல் | – | 04382625967 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வானூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி