தளி தொகுதி மேதகு பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு கலந்தாய்வு

28

வருகின்ற நவம்பர் 26 ஆம் தேதி மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்த தினதை முன்னிட்டு மற்றும் தொகுதி பாசறை பொறுப்புகள். நகர பொறுப்புகள் ஒன்றிய பொறுப்புகள் பட்டியல் தயார் செய்ய தளி தொகுதி தேன்கனிகோட்டையில் உள்ள வேலுநாட்சியார் குடியில் 14/11/2021 அன்று கலந்தாய்வு நடைபெற்றது.