சோழிங்கநல்லூர்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள் சோழிங்கநல்லூர் தொகுதி – தமிழ்நாடு நாள் தமிழகப்பெருவிழா நவம்பர் 16, 2021 76 நவம்பர் 1 தமிழ்நாடு நாள் சோழிங்கநல்லூர் தொகுதி பெரும்பாக்கம் ஊரக நாம் தமிழர் கட்சியின் சார்பாக பெரும்பாக்கத்தில் தமிழ்நாட்டு கொடி ஏற்றும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.