செய்யூர் தொகுதி – மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி

146

செய்யூர் தொகுதியில்  22/11/2021 அன்று மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், , சித்தாமூர் ஒன்றிய பகுதிகளான சூனாம்பேடு ஊராட்சிக்குட்பட்ட வெள்ளகொண்டஅகரம் மற்றும் புதுப்பேட்டை ஆகிய கிராமங்களில் உணவு வழங்கப்பட்டது.