செய்யாறு தொகுதி பனை விதைநடவு நிகழ்வு

2

செய்யாறு சட்டமன்ற தொகுதி ,செய்யாறு ஒன்றியம் தளரபாடி கிராமத்தில் 500 மேற்பட்ட பனை விதை நடவு செய்ய பட்டது.பனை விதை நடவு நிகழ்ச்சியில் தளராபடி கிராம கிளை பொறுப்பாளர்கள் ,பொதுமக்கள் , மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர் .