முகப்பு கட்சி செய்திகள்

செய்யாறு தொகுதி பனை விதைநடவு நிகழ்வு

34

செய்யாறு சட்டமன்ற தொகுதி ,செய்யாறு ஒன்றியம் தளரபாடி கிராமத்தில் 500 மேற்பட்ட பனை விதை நடவு செய்ய பட்டது.பனை விதை நடவு நிகழ்ச்சியில் தளராபடி கிராம கிளை பொறுப்பாளர்கள் ,பொதுமக்கள் , மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர் .

 

முந்தைய செய்திதாம்பரம் தொகுதி தேர்தல் முறையில் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு
அடுத்த செய்திதாம்பரம் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம்