சிவகாசி தொகுதி பசும்பொன் முத்துராமலிங்கனார் மலர் வணக்க நிகழ்வு

45

சிவகாசி தொகுதியில் பசும்பொன் முத்துராமலிங்கனார் அவர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு அக்டோபர் 30, 2021 காலை 8:30 மணியளவில் நாம் தமிழர் கட்சி சிவகாசி சட்டமன்றத் தொகுதி சார்பாக திருத்தங்கல், செங்கமல நாச்சியார்புரம், ரிசர்வ்லயன், சிவகாசி நகரம் ஆகிய 4 இடங்களில் நடைபெற்றது.
7904013811

 

முந்தைய செய்திதிருவள்ளூர் தொகுதி 10-ஆம் ஆண்டு குருதிக்கொடை முகாம்
அடுத்த செய்திகாஞ்சிபுரம் தொகுதி குருதி கொடை முகாம்