சிவகாசி தொகுதி தமிழ்நாடு எழுச்சி நாளையொட்டி தமிழ்நாட்டின் கொடியை ஏற்றும் நிகழ்வு

22

சிவகாசி தொகுதியில் தமிழ்நாடு எழுச்சி நாளையொட்டி தமிழ்நாட்டின் கொடியை ஏற்றும் நிகழ்வு நவம்பர் 1, 2021 மதியம் 1 மணியளவில் நாம் தமிழர் கட்சி சிவகாசி சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
+91 91591 39098