சிவகாசி தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் நிகழ்வு

43

சிவகாசி தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் நிகழ்வு நவம்பர் 6, 2021 சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணி வரை நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பாக திருத்தங்கல் நகரம் முருகன் காலனி பகுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த 10 பேர் வாக்காளர் அட்டைக்காக விண்ணப்பித்தனர
+91 91591 39098.