சிவகாசி தொகுதியில் வாக்குச்சீட்டு ரசீது வழங்கும் நிகழ்வு

1

சிவகாசி தொகுதியில் அக்டோபர் 18, 2021 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்த உறவுகளுக்கு வாக்குச்சீட்டு ரசீது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

அக்டோபர் 15, 2021 அன்று திருத்தங்கல் பகுதியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் நிகழ்வில் பயனடைந்த உறவுகளுக்கு வாக்குச்சீட்டு ரசீது வழங்கப்பட்டது.

7904013811