சிவகாசி தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம்

117

சிவகாசி தொகுதியில் அக்டோபர் 03, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம் செங்கமலநாச்சியார்புரம் கங்காகுளம் பகுதியில் நடத்தப்பட்டது.

 

முந்தைய செய்திகனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை வில்லிவாக்கம், கொளத்தூர் பகுதி மக்களுக்கு சீமான் நேரில் ஆறுதல் மற்றும் துயர்துடைப்பு உதவிகள்
அடுத்த செய்திமுசிறி தொகுதி தெய்வ திருமகன் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கனாருக்கு வீரவணக்க நிகழ்வு