சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

52

சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நவம்பர் 7, 2021 காலை 7 மணி அளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சிவகாசி சுக்கிரவார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அதிவீரன் பட்டியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் 4 மரக்கன்றுகள் நடப்பட்டது.
7904013811

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: சோளிங்கர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் வாக்காளர் அட்டை ரசீது வழங்கும் நிகழ்வு