குளித்தலை சட்டமன்ற தொகுதி -கலந்தாய்வு கூட்டம்

123

குளித்தலை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நங்கவரம் பேரூராட்சியில் உள்ள சாத்தாயி அம்மன் கோவிலில் 14-11-2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்றது. இதில் நங்கவரம் பேரூராட்சி வடக்கு, நங்கவரம் பேருராட்சி தெற்கு, தோகைமலை கிழக்கு ஒன்றியம் ஆகிய பகுதிகளுக்கு  பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

முந்தைய செய்திதிருப்பெரும்புதூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகொளத்தூர் சட்டமன்றத் தொகுதி – துயர்துடைப்பு பணி