குளித்தலை சட்டமன்ற தொகுதி – கொடியேற்றுதல் – பனை விதை நடும் விழா

108

கரூர் கிழக்கு மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி குளித்தலை கிழக்கு ஒன்றியம் சார்பாக இனுங்கூர் ஊராட்சியில் கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்குள்ள சாலையின் இருபக்கமும் 500 பனை விதைகள் நடப்பட்டன. நிகழ்வினை குளித்தலை கிழக்கு ஒன்றியமும் குளித்தலை தொகுதி சுற்றுச்சூழல் பாசறையும் இணைந்து ஒருங்கிணைப்பு செய்து நடத்தினர்.

முந்தைய செய்திகாஞ்சிபுரம் தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு
அடுத்த செய்திநாங்குநேரி தொகுதி பனை விதை விதைக்கும் நிகழ்வு