குளச்சல் தொகுதி குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நிகழ்வு

36

கன்னியாகுமரி மாவட்டம் மலையாள இன வெறி ஆதிக்க திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து தாய்த்தமிழகத்துடன் இணைந்த நவம்பர் 1 ஆம் நாளை முன்னிட்டு குமரி விடுதலைக்காக போராடி விடுதலை பெற்று தந்த தியாகிகளை நினைவுகூரும் விதமாக குளச்சல் தொகுதி சார்பாக புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது.