கும்மிடிப்பூண்டி தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

97

திருவள்ளுர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம் சார்பாக குமரி கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதை கண்டித்து திருவள்ளுர் வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஐயா இரா.ஏழுமலை மற்றும் திருவள்ளுர் வடக்கு மாவட்ட பொருளாளர் ஐயா சுரேசு அவர்கள் தலைமையில் 16-10-2021 அன்று பாதிரிவேடு பேருந்து நிலையத்தில்

நடைபெற்றது.

முந்தைய செய்திவேலூர் தொகுதி – துயர்துடைப்பு பணி
அடுத்த செய்திதிருப்பெரும்புதூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்