(13/11/21) அரசனுக்கரசன் அருண்மொழிச் சோழன்அவர்களின் 1036-வது சதயவிழாவினை முன்னிட்டு உடையாளூரில் உள்ள அவரது பள்ளிப்படையில் கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
குருநாதன்
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
கும்பகோணம் சட்டமன்ற தொகுதி
8489793809