(21.11.2021) அன்று தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67-வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளிபாளையம் கிழக்கு ஒன்றியம் ஓடபள்ளி ஊராட்சியில் நடைபெற்ற குருதிக்கொடை முகாமில் கலந்து கொண்டு குருதிக்கொடை அளித்த கொடையாளர்களுக்கும் களப்பணி ஆற்றிய உறவுகளுக்கும்
புரட்சி வாழ்த்துகளையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
அனைத்து நிலை பொறுப்பாளர்கள்,
குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி,
7010403844