குடியாத்தம் சட்டமன்ற தொகுதி புலி கொடி ஏற்றுதல்

26

14/11/2021, அன்று குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பேரணாம்பட்டு மேற்கு ஒன்றியம் சாரங்கல் கிராமம் வழி மிட்டப்பள்ளி பேருந்து நிலையம் அருகில் மேற்கு ஒன்றியம் , தகவல் தொழில்நுட்ப பாசறை பிரிவு திரு.செல்வமணி மற்றும் நாம் தமிழர் கட்சியை சார்ந்த உறவுகளான சாரங்கல் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அவர்களது முன்னெடுப்பில். நாம் தமிழர் கட்சி புலி கொடி ஏற்றுதல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது , உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

…… நன்றி…

இப்படிக்கு
பிரியன்
குடியாத்தம் தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை
இணை செயலாளர்
8825533452

 

முந்தைய செய்திதளி தொகுதி மேதகு பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு கலந்தாய்வு
அடுத்த செய்திமேட்டூர் தொகுதி வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்தல்