கிணத்துக்கடவு தொகுதி நிலவேம்பு கசாயம் கொடுத்தல்

54

*கிணத்துக்கடவு தொகுதி*
மாநகராட்சி பகுதி
*96ல்* இன்று பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடைபெற்றது.

*_நிலவேம்பு கசாயம் மொத்தம் 200 க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது_*

*10 உறவுகள் புதிய உறுப்பினர்களாக இணைந்துள்ளார்கள்*

*நிகழ்வு ஒருங்கிணைப்பு* :
அசோக்குமார் வீரத்தமிழர் முன்னணி.

*காவல்துறை அனுமதி*
களப்பணி:

சேக் அப்துல்லா ராஜ்குமார் அசோக்குமார்

*நிகழ்வு களப்பணி* மற்றும் கலந்து கொண்டவர்கள்:

1.மதுக்கரை ஆனந்தன் மேற்கு மாவட்ட தலைவர்

2. செல்வகுமார் தொகுதி துணைத்தலைவர்

3. கிரண் இணைச்செயலாளர்.

4. தங்கவேல் சுற்றுச்சூழல் பாசறை

5. ராஜ்குமார்

6. பிரவீன்

7. கார்த்திக் ராஜா

8. பூலோகம்

9. மயில்வாகனம்

10.ஆண்டனி

11. செரோன்

12.யோகநாநன்

13. விவேக்

14.ஜோஜப் ஸ்டாலின்

தொண்டாமுத்தூர் தொகுதி:

1. மகேந்திரன்

2. டேனியல்

3. வில்சன்

நிகழ்வில் பங்காற்றிய அனைத்து உறவுகளுக்கும் கிணத்துக்கடவு தொகுதியின் சார்பாக புரட்சிகர *வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்* 🌺🌺🌷🌷🙏🏼🙏🏼

நாம் தமிழர்

 

முந்தைய செய்திஇராணிப்பேட்டை தொகுதி வெள்ளத்தில் மக்களை மீட்பு
அடுத்த செய்திகுளச்சல் தொகுதி கலந்தாய்வு