காஞ்புரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

4

07/11/2021 அன்று மாலை -5 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்ட மேற்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.இந்த கூட்டத்தில் வருகின்ற நகராட்சி தேர்தல் பற்றியும் , நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் நிகழ்வு பற்றியும் விவாதிக்கப்பட்டது.இந்த கூட்டத்தில் மாவட்டம்,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.