கம்பம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

27

தேனி மேற்கு மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் 7/11/2021 ஞாயிறு காலை 10 மணிக்கு சின்னமனூர் அருள்மிகு.சிவகாமி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. மேலும் 14/11/2021 அன்று தேனியில் முல்லைப்பெரியாறு அணையை பாதுகாக்க கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வருகைதரும் அண்ணன் சீமானை வரவேற்பது குறித்தும் பேசப்பட்டது. இந்நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

பகண்ணன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி: 9677608288