கடையநல்லூர் தொகுதி பிறந்த நாள் கல்வெட்டு திறப்பு

4

நிகழ்வு – கல்வெட்டு திறப்பும்,புலிக்கொடி ஏற்றமும்…!

காலம் நமக்களித்த கையளிப்பு.!
தமிழ் தேசிய இனத்தின் பெரு நெருப்பு.!

அண்ணன் செந்தமிழன் சீமான் பிறந்த நாளான இன்று (08/11/202) நம் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சாம்பவர் வடகரை கிளையில் அண்ணன் செந்தமிழன் சீமான் படம் பதித்த கல்வெட்டு திறந்து,புலிக்கொடி ஏற்றப்பட்டது. இதில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் அண்ணன் பசும்பொன் கல்வெட்டு திறந்து புலிக்கொடி ஏற்றினார்.

செய்தி – தகவல் தொழில்நுட்பப் பாசறை, கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி செயலாளர் முஹம்மது யாஸிர் -7845103488