உளுந்தூர்பேட்டை தொகுதி மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம்

8

14 11 2021 அன்று உளுந்தூர்பேட்டை தொகுதி, திருநாவலூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவிந்தராஜ் திருமண மண்டபத்தில் மாதாந்திர கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.

இதில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கலந்துகொண்டு தேர்தலில் செலவிட்ட தொகை மற்றும் கணக்குகளை தொகுதியில் சமர்ப்பித்தார்கள்.