உடுமலை-மடத்துக்குளம் தொகுதி – வீரவணக்க நிகழ்வு

43

ஞாயிறு 31-10-2021 காலை 9.30 மணிக்கு உடுமலை-மடத்துக்குளம், நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான நம்மாழ்வார் குடிலில் பாட்டன்கள் “மருது பாண்டியர்”* அவர்களின் 220’ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு மற்றும் பெருந்தமிழர் ஐயா பசும்பொன் “முத்துராமலிங்கத் தேவர்”* அவர்களின் 58’ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளும் நடைபெற்றது.