இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

56

24.10.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பில் குமரி மலைகளை கேரளாவிற்கு கடத்துவதையும், மீனவர் ராஜ்கிரண் படுகொலையையும் கண்டித்தும் வடசென்னைசுங்கச்சாவடி பேருந்து நிலையம், புதுவண்ணாரப்பேட்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.