ஆத்தூர் தொகுதி(திண்டுககல்) ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் புகழ் வணக்க நிகழ்வு.

8

பெருந்தமிழர் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் நினைவைப் போற்றும் 58 ஆம் ஆண்டு திருநாளையொட்டி  30-10-2021 அன்று சின்னாளப்பட்டியில் அமைந்துள்ள பசும்பொன் திருமகனார் திருவுருவச்சிலைக்கு, திண்டுக்கல் நடுவண் மாவட்ட தலைவர் ஜெயசுந்தர் மற்றும் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினார்கள்.

நிகழ்வை ஒருங்கிணைத்த சின்னாளபட்டி பொறுப்பாளர்களுக்கும், நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும், வாழ்த்துக்களும் நன்றியும்.

சுப்ரமணி
தொகுதி தலைவர்
9786615315