முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மூத்த திரைக்கலைஞர் திரையுலகின் மார்க்கண்டேயன் நடிப்பாற்றலாலும், குணநலனாலும் மக்கள் மனங்கவர்ந்த…

0

மூத்த திரைக்கலைஞர்
திரையுலகின் மார்க்கண்டேயன்
நடிப்பாற்றலாலும், குணநலனாலும் மக்கள் மனங்கவர்ந்த ஆளுமை,
தமிழ் மீது அளப்பெரும் பற்றும், புலமையும் கொண்ட பெருந்தமிழர் ஐயா சிவகுமார் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!

முந்தைய செய்திஆரியத்திட்டத்தை திராவிடமென அடையாளப்படுத்தி செய்யப்படும் கோமாளித்தனங்களை நம்பும் ஏமாளிகளாக தமிழர்கள்…
அடுத்த செய்தி‘பசும்பொன்’ திரைப்படத்தில் அவரோடு பணியாற்றியபோது என் மீது மிகுந்த அன்பும்,…