முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

‘பசும்பொன்’ திரைப்படத்தில் அவரோடு பணியாற்றியபோது என் மீது மிகுந்த அன்பும்,…

2

'பசும்பொன்' திரைப்படத்தில் அவரோடு பணியாற்றியபோது என் மீது மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்டு என்னை அரவணைத்ததை இத்தருணத்தில் எண்ணிப் பார்க்கிறேன். அந்த உறவின் மகிழ்ச்சியில், அன்பின் நெகிழ்ச்சியில் ஐயா சிவகுமார் அவர்கள் நீடூழி வாழ உள்ளன்போடு வாழ்த்துகிறேன்!

முந்தைய செய்திமூத்த திரைக்கலைஞர் திரையுலகின் மார்க்கண்டேயன் நடிப்பாற்றலாலும், குணநலனாலும் மக்கள் மனங்கவர்ந்த…
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (திருப்போரூர் மற்றும் செங்கல்பட்டு தொகுதிகள்)