தலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (திருப்போரூர் மற்றும் செங்கல்பட்டு தொகுதிகள்)

31

க.எண்: 2021100249

நாள்: 27.10.2021

அறிவிப்பு: செங்கல்பட்டு வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (திருப்போரூர் மற்றும் செங்கல்பட்டு தொகுதிகள்)

தலைவர் அ.சிவசுப்பிரமணி 01304208829
செயலாளர் இரா.கேசவன் 01341600224
பொருளாளர் பு.சுந்தர்ராஜன் 01337261055

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – செங்கல்பட்டு வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

 

 

முந்தைய செய்திதமிழ்நாடு அரசால் இடமாற்றப்படும் நீலகிரி மாவட்ட தலைமை மருத்துவமனையை மருத்துவ வசதியற்ற கூடலூருக்கு மாற்ற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (மதுராந்தகம் மற்றும் செய்யூர் தொகுதிகள்)