தலைமை அறிவிப்பு: விளவங்கோடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

48

க.எண்: 2021100246

நாள்: 25.10.2021

தலைமை அறிவிப்பு: விளவங்கோடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் ஜெ.சதீஷ்குமார் 13952161388
துணைத் தலைவர் செ.விஜயகுமார் 15291853753
துணைத் தலைவர் பொ.ஜோய் பிரகாஷ் 18791696221
செயலாளர் தா.சபின் சந்திரலால் 28539250602
இணைச் செயலாளர் ஆ.மோஸ்லின் பியர்சன் 01321022728
துணைச் செயலாளர் இரா.டார்வின் ஆன்றணி 28539421120
பொருளாளர் மீரா.நசீர் சுல்தான் 28539410482
செய்தித் தொடர்பாளர் சே.குமார் 18648027023

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – விளவங்கோடு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: நாகர்கோவில் தொகுதி – தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திமண்ணச்சநல்லூர் தொகுதி தொழிலாளர் நலச்சங்கம் கொடியேற்றம் மற்றும் பதாகை திறப்புவிழா