குடியாத்தம் சட்டமன்ற தொகுதி தியாக திலீபன் நினைவேந்தல்

25

| தியாக திலீபன் நினைவேந்தல் |

26.09.2021 அன்று
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி ,குடியாத்தம் ( செதுகரை) பகுதியில்,
தியாக திலீபன் அவர்களுக்கு 34வது நினை வேந்தல் , மற்றும் தியாக திலீபன் அவர்கள் நினைவாக அவரது வரலாற்றை அனைவரும் அறிய, கடந்த காலங்களில் அப்பகுதி சிறுவர்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டது, தியாகி திலீபன் அவர்கள் வரலாற்றை பாடமாக வைத்து சிறுவர்களுக்கு வினா-விடை போட்டி நடைபெற்றது ,அவற்றில் பங்குபெறும் அனைத்து சிறுவர்களுக்கும் பரிசு வழங்கும் விழா, மற்றும் தியாக திலீபன் அவர்கள் புகைப்படம் பதியப்பட்ட மேலாடை வழங்கப்பட்டது.

……….. நன்றி……..

இப்படிக்கு
பிரியன்
குடியாத்தம் தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை
இணை செயலாளர்
8825533452

 

முந்தைய செய்திகுடியாத்தம் தொகுதி தியாக திலீபன் நினைவேந்தல்
அடுத்த செய்திகுடியாத்தம் சட்டமன்ற தொகுதி தியாக திலீபன் நினைவேந்தல்