வேடசந்தூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

43

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி,பாளையத்தில் நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்துகொண்ட உறவுகள் காளிமுத்து தொகுதி தலைவர், கோபால் ஒன்றிய செயலாளர், குஜிலியம்பாறை பொருளாளர் செல்வ மணிகண்டன், துணைத்தலைவர் முனியாண்டி, இணைச்செயலாளர் மணி, மாணவர் பாசறை செயலாளர் அஜித்குமார், தமிழ்ச்செல்வன் இளைஞர் பாசறை செயலாளர் சீனிவாசன் அவர்கள் தொழிலாளர் பாசறை முருகேசன் அவர்கள் மற்றும் நாம்தமிழர் கட்சி உறவுகள்,கலந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் நன்றி!!

 

முந்தைய செய்திபுதுக்கோட்டை மாவட்டம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திஇராணிப்பேட்டை தொகுதி கலந்தாய்வு கூட்டம்